உண்மையிலே "இந்தியா" பெயர் மாறுகிறதா? - மத்திய அரசு கொடுத்த மற்றொரு க்ளூ

Update: 2023-09-06 06:43 GMT

பாரதப் பிரதமர்' என குறிப்பிட்டு வெளியுறவுத்துறையின் செய்தி குறிப்பு வெளியானது விவாத பொருளாக மாறியுள்ளது.

அரசியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் பயணமாக இந்தோனேஷியா செல்கிறார். இது தொடர்பான செய்தி குறிப்பில் 'இந்திய பிரதமர் நரேந்திர மோடி' என குறிப்பிடப்படுவதற்கு பதிலாக, 'பாரதப் பிரதமர் நரேந்திர மோடி' என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவின் பெயரை 'பாரத்' என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது...


Tags:    

மேலும் செய்திகள்