கடும் பனிப்பொழிவு..இருந்த இடம் தெரியாமல் போன ஜம்மு காஷ்மீர்

Update: 2023-11-30 15:52 GMT

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து வருகிறது.. பிர் பஞ்சால் மலைத்தொடரைச் சுற்றி அதீத பனிப்பொழிவு காணப்படும் நிலையில், முகல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்