ஆங்காங்கே எரியும் `தீ'.. நடுங்கும் ஜம்மு-காஷ்மீர்

Update: 2024-02-17 09:52 GMT

ஜம்மு-காஷ்மீரில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக ஸ்ரீநகரில் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியாக உள்ளது. கடந்த சில நாட்களாகவே ஸ்ரீநகரில் இரவில் கடும் குளிர் நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. புகழ்பெற்ற தால் ஏரி பகுதியில் உள்ள மக்கள், குளிரிலிருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்