#BREAKING || நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 128 பேர் துடிதுடித்து பலி

Update: 2023-11-04 02:45 GMT

BREAKING || நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 128 பேர் துடிதுடித்து பலி

நேபாளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 128 பேர் உயிரிழப்பு

ரிக்டர் அளவில் 6.4 என நிலநடுக்கம் பதிவானதாக தகவல்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், ஆழ்ந்த இரங்கல்

நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம்

டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டு கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி

Tags:    

மேலும் செய்திகள்