#JUSTIN || குடியரசு தலைவர் போட்ட உத்தரவு | Chennai High Court

Update: 2024-05-22 08:19 GMT

#JUSTIN || குடியரசு தலைவர் போட்ட உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு

தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, 23ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்

சிவில், கிரிமினல் வழக்குகளில் அனுபவம் உள்ள நீதிபதி மகாதேவன், மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராக பணியாற்றியவர்

உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவன், கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்