புதுச்சேரி முதல்வருக்கு ஆழ்கடலில் பேனர் வைத்த தொண்டர்கள்

Update: 2023-08-03 12:08 GMT

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தொண்டர்கள் விதவிதமான பேனர்களை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். திரைப்பட ஹீரோக்களை போன்று ரங்கசாமியை சித்தரித்து நகர்ப் பகுதி முழுவதும் பேனர் வைத்துள்ளனர். விரைவில் வெளியாகும் ஜெயிலர் திரைப்படம் மற்றும் வீரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களின் கதாபாத்திரத்தை கொண்டு பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆழ்கடலில் பேனர் வைத்தும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்