தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழப்பு

Update: 2024-03-07 07:55 GMT

கர்நாடகாவில், மனைவியுடன் வீடியோ காலில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்