Social Media-வில் காதலித்த 4 இளைஞர்கள்...தலைமுடி வெட்டி, கண்கள் சிதைந்து மிதந்த 16 வயது சிறுமி...

Update: 2023-09-29 16:52 GMT

Social Media-வில் காதலித்த 4 இளைஞர்கள்...தலைமுடி வெட்டி, கண்கள் சிதைந்து மிதந்த 16 வயது சிறுமி...துடிதுடித்த பெற்றோர்

ஆந்திராவில் 16 வயது சிறுமி ஒருவர், தலைமுடி வெட்டப்பட்டு கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி வெளியாகி இருக்கும் பகீர் தகவல், ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...

Tags:    

மேலும் செய்திகள்