BREAKING || டெல்லி தீ விபத்து - பிரதமர் நிவாரண நிதி அறிவிப்பு

BREAKING || டெல்லி தீ விபத்து - பிரதமர் நிவாரண நிதி அறிவிப்பு

Update: 2022-05-13 19:35 GMT
டெல்லியின் முண்ட்காவில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்