உயர்ந்த சமையல் எண்ணெய் விலை! மேலும் உயருமா?
"பாமாயில் விலை ரூ.150 லிருந்து ரூ. 160 ஆக உயர்ந்துவிட்டது";
"பாமாயில் விலை ரூ.150 லிருந்து ரூ. 160 ஆக உயர்ந்துவிட்டது"
"சூரியகாந்தி எண்ணெய் ரூ. 150லிருந்து ரூ. 190 ஆக அதிகரிப்பு"
"கடலை எண்ணெய் ரூ. 200லிருந்து ரூ. 250 ஆக உயர்வு"
"நல்லெண்ணெய் ரூ. 250லிருந்து ரூ.300 வரை உயர்ந்துள்ளது"