கேரளாவில் ஒரே நாளில் 46,387 பேருக்கு கொரோனா

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் 46 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2022-01-20 13:09 GMT
கேரளாவில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் 46 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்