2000 ஆண்டுகள் பழமையான கூடியாட்டம் - கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் அரங்கேற்றம்

கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கூடியாட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் அரங்கேற்றப்பட்டது.

Update: 2021-11-15 08:21 GMT
கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கூடியாட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் அரங்கேற்றப்பட்டது. மிகப் பழைய நாடக வகைகளுள் ஒன்றான கூடியாட்டம் சமஸ்கிருத மொழியில் நடைபெறும். இதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 வருட அனுபவம் தேவை என்று கூறுவர். கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, மீண்டும் கோட்டயத்தில் இந்தக் கூடியாட்டம் அரங்கேற்றப்பட்டது. புகழ்பெற்ற கலைஞர் போத்தி நாராயண சாக்கியர் மற்றும் அவரது மகள் போத்தி ஆரி சாக்கியர் ஆகியோர் இந்த நாடக வகையை அரங்கேற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்