இரு தரப்பினர் இடையே மோதல் - துப்பாக்கி சண்டையால் பரபரப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், முன் பகை காரணமாக, இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.;
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், முன் பகை காரணமாக, இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. கல் வீசி தாக்குதல் நடத்தியதோடு, இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டை காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை பார்த்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.