நடைபாதை வியாபாரிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update: 2020-10-27 14:39 GMT
வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடைபாதை வியாபாரிகளுக்கான சுயநிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த தெருவோர வியாபாரிகளுடன் பிரதமர்  மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்