நீங்கள் தேடியது "pm modi attacks opposition"

நடைபாதை வியாபாரிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
27 Oct 2020 8:09 PM IST

நடைபாதை வியாபாரிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.