100ஆவது பிறந்த நாள் கொண்டாடிய போர் விமானி

மூத்த போர் விமானி தலிப் சிங் தனது 100 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

Update: 2020-07-31 05:14 GMT
மூத்த  போர் விமானி தலிப் சிங் தனது 100 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு விமானப்படை அதிகாரிகள் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.1940ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி லாகூர் விமான தளத்தில் இருந்து விமானியாக பயிற்சி பெற்றார் தலிப் சிங். வெறும் 17 நாட்களில் பயிற்சியை நிறைவு செய்த அந்த 20 வயது இளைஞர் இரண்டாம் உலகப்போரின்போது போர் விமானி ஆக பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்