நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2020-05-11 02:44 GMT
நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 8 மணி அளவில் மன்மோகன்சிங்கிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்