ஊரடங்கு உத்தரவை மீறி நடமாட்டம் - 1,866 பேர் கைது
உத்தராகண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;
உத்தராகண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்று மட்டும் 155 பேர் கைத செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 329 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.