பீகார்: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் 144 உத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.;
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் 144 உத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதிகாலை முதலே தங்களது வழக்கமான பணிகளை அவர்கள் தொடங்கியதால், சாலைகள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.