சிறந்த கலைஞர்களுக்கு லலித் கலா அகாடமி விருது - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிப்பு

சிறந்த கலைஞர்களுக்கான லலித் கலா அகாடமி விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.;

Update: 2020-03-05 03:36 GMT
சிறந்த கலைஞர்களுக்கான லலித் கலா அகாடமி விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 15 கலைஞர்களுக்கு, விருது மற்றும் சான்றிதழை, வழங்கி கவுரவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்