டெல்லி தேசிய போர் நினைவு சின்னத்தில் பிபின் ராவத் அஞ்சலி

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று காலை மரியாதை செலுத்தினார்.

Update: 2020-02-25 06:47 GMT
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று காலை மரியாதை செலுத்தினார். இந்த நினைவு சின்னம் கடந்தாண்டு இதே நாளில் தொடங்கி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்