ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

இந்தியாவில் லைசன்ஸ் பெறுவதில் மோசடி செய்ததாக, ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2020-01-16 15:57 GMT
இந்தியாவில் லைசன்ஸ் பெறுவதில் மோசடி செய்ததாக, ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிறுவனம், நிதி பறிமாற்றத்தில் மோசடியில் ஈடுபட்டதாக, எழுந்த புகாரில் அமலாக்கதுறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாடஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் வரும் 20 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்காத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்