ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அபிஜித் ஐயர் மித்ரா, பத்திரிகையாளர்

ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு வராது என்று பத்திரிகையாளர் அபிஜித் ஐயர் மித்ரா தெரிவித்துள்ளார்.;

Update: 2020-01-09 09:30 GMT
ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு வராது என்று பத்திரிகையாளர் அபிஜித் ஐயர் மித்ரா தெரிவித்துள்ளார்.  தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ஈரானை மட்டுமே சார்ந்து இல்லை என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்