கோவளம் : இளைஞர்கள் நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னையை அடுத்த கோவளத்தில் புத்தாண்டை மகிழ்ச்சி உற்சாகமாக வரவேற்றனர்.;
சென்னையை அடுத்த கோவளத்தில் புத்தாண்டை மகிழ்ச்சி உற்சாகமாக வரவேற்றனர். கோவளம் கடற்கரையில் திரண்ட இளைஞர்கள் நடனமாடியும், கேக் வெட்டியும் கொண்டாடினர். கோவளத்தில் உள்ள சொகுசு விடுதிகளில் குடும்பங்களுடன் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.