குஜராத்தில் மாயமான மீனவர்களின் படகுகள் மீட்பு

குஜராத்தின் கிர் சோம்நாத் கடற்கரையில் 'மொயின்' என்ற மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை மீட்டது.;

Update: 2019-12-10 05:59 GMT
குஜராத்தின் கிர் சோம்நாத் கடற்கரையில் 'மொயின்' என்ற மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை மீட்டது. டிசம்பர் 7 ஆம் தேதி 7 மீனவர்களுடன் படகு காணாமல் போயிருந்தது. படகு மீட்கப்பட்ட நிலையில், மாயமான மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது
Tags:    

மேலும் செய்திகள்