அமிர்தசரஸ் பொற்கோயிலில் அமீர்கான் தரிசனம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள பொற்கோயிலில் பிரபல நடிகர் அமீர்கான் தரிசனம் செய்தார்.;

Update: 2019-12-01 03:34 GMT
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள பொற்கோயிலில் பிரபல நடிகர் அமீர்கான் தரிசனம் செய்தார். படபிடிப்புக்காக பஞ்சாப் சென்றுள்ள அவர் குருத்வாரா கோயிலில் தரிசனம் செய்ய கோரியதைத் தொடர்ந்து அவர் அனுமதிக்கப்பட்டார். கோயிலின் உள்ளே சென்று வழிபட்ட அவரை கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்து பரிசு வழங்கி கவுரவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்