புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம்.. மைதானத்தில் பரபரப்பு..

Update: 2025-12-07 13:57 GMT

புதுச்சேரியில் நாளை மறுநாள் விஜய் பொதுக்கூட்டம் - மைதானத்திற்குள் மக்களுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் பொதுக்கூட்டம் நடத்த உள்ள மைதானத்தில் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் அக்பர் அலி வழங்கிட கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்