சிவசேனா தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆளுநர் அவகாசம் வழங்க மறுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா அவசர வழக்கு தாக்கல் செய்தது.;

Update: 2019-11-12 17:52 GMT
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆளுநர் அவகாசம் வழங்க மறுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா அவசர வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்டது. புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, இந்த மனு விசாரணைக்கு வரஉள்ளதாக, சிவசேனா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்