19-வயது இளம் குற்றவாளி கைது :117 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 19 வயது இளம் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.;
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 19 வயது இளம் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரிடம் இருந்து, நகைகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைதான இளம்குற்றவாளி மீது, மோசடி, கொள்ளை உள்பட 117 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.