துபாயில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் ஸ்வீட் பாக்சில் வெளிநாட்டு கரன்சி கடத்தல்

துபாயில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் ஸ்வீட் பாக்சில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2019-08-21 01:47 GMT
துபாயில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் ஸ்வீட் பாக்சில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. பயணிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்ட போது ஸ்வீட் பாக்சில் நான்கரை லட்சம் ரியால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்டபாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்