உத்தரகாண்ட் சம்பவட் மாவட்டத்தில் பாரம்பரிய கல்லெறி திருவிழா - 120 பேர் காயம்

உத்தரகாண்ட் மாநிலம் சம்பவட் மாவட்டத்தில் ரக் ஷா பந்தனை முன்னிட்டு பாரம்பரிய கல்லெறி திருவிழா நடைபெற்றது.

Update: 2019-08-16 12:01 GMT
உத்தரகாண்ட் மாநிலம் சம்பவட் மாவட்டத்தில், ரக் ஷா பந்தனை முன்னிட்டு, பாரம்பரிய கல்லெறி திருவிழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பிறகு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு பகுதியினர் கற்களையும், பழங்களையும் எறிய, எதிர் திசையில் உள்ளவர்கள் மூங்கிலால் செய்யப்பட்ட கேடயங்களைக் கொண்டு தடுத்தனர். அதையும் மீறி 120 பேர் காயம் அடைந்தனர். கல்லடி பட்ட பக்தர்கள், தங்களது ரத்தம் கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்