கர்நாடக மண்சரிவு - அலறியடித்து ஓடிய மக்கள்
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.;
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மடிக்கேரி பழைய பேருந்து நிலையம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துபடி ஓட்டம் பிடித்தனர்.