"ஆணவக் கொலை செய்வார் என் தந்தை" -பா.ஜ.க எம்.எல்.ஏ மகள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

காதல் திருமணம் செய்து கொண்டதால் தன்னை ஆணவக் கொலை செய்ய தனது தந்தை, அடியாட்களை நியமித்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகள் வீடியோ வெளியிட்டுள்ளர்.

Update: 2019-07-11 06:27 GMT
காதல் திருமணம் செய்து கொண்டதால் தன்னை ஆணவக் கொலை செய்ய தனது தந்தை, அடியாட்களை நியமித்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக  சட்டமன்ற உறுப்பினர் மகள் வீடியோ வெளியிட்டுள்ளர். பேரேலி மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் மகள் சாக்ஸி மிஸ்ரா தலித் இளைஞரை காதலித்து அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது தந்தை ஆணவக்கொலை செய்யக்கூடும் என அஞ்சிய அவர், குண்டர்களை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்