இந்தியாவின் பலம் தான் இலங்கையின் பாதுகாப்பு - ஆறுமுகம் தொண்டைமான்

இந்தியாவின் பலம் தான் இலங்கையின் பாதுகாப்பு என இலங்கை எம்.பி. ஆறுமுகம் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-30 10:53 GMT
இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான், மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது இலங்கைக்கு எந்த வகையில் பலன் அளிக்கும் என்பதை நமது டெல்லி செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்