நீங்கள் தேடியது "PM Modi Oath taking Ceremony"

பாதுகாப்பு, வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு அமைச்சர்கள் குழு : பிரதமர் மோடி நடவடிக்கை
6 Jun 2019 8:06 AM GMT

பாதுகாப்பு, வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு அமைச்சர்கள் குழு : பிரதமர் மோடி நடவடிக்கை

பாதுகாப்பு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அமைச்சர்கள் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.

இந்தியாவின் பலம் தான் இலங்கையின் பாதுகாப்பு - ஆறுமுகம் தொண்டைமான்
30 May 2019 10:53 AM GMT

இந்தியாவின் பலம் தான் இலங்கையின் பாதுகாப்பு - ஆறுமுகம் தொண்டைமான்

இந்தியாவின் பலம் தான் இலங்கையின் பாதுகாப்பு என இலங்கை எம்.பி. ஆறுமுகம் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை - மம்தா
29 May 2019 10:41 AM GMT

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை - மம்தா

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது - நடிகர் ஆனந்தராஜ்
27 May 2019 10:46 AM GMT

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது - நடிகர் ஆனந்தராஜ்

ராஜ்யசபா எம்.பி. பதவியை அதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அன்புமணிக்கு வழங்கக் கூடாது என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.