பிரதமர் மோடி வெளியிட்ட தனது சொத்து மதிப்பு விவரங்கள்
பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கலின் போது தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.;
அவர் வெளியிட்ட தகவலின் படி, பிரதமரின் கையில் 38 ஆயிரத்து 750 ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையும் சொத்து 1 கோடி எனவும் அசையா சொத்து 1 புள்ளி 10 கோடி எனவும் பிரதமர் தனது, வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.