10 சதவீத இட ஒதுக்கீடுக்கு உத்தரகாண்ட் அனுமதி...

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு உத்தரகாண்ட் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2019-02-06 22:27 GMT
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு உத்தரகாண்ட் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.  மத்திய அரசு சமீபத்தில்    பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அதை செயல்படுத்தும் விதமாக உத்தரகாண்ட் மாநிலம்  இதை செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்