பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பும் - வரவேற்பும் : சமூக வலைதளத்தில் கருத்து மோதல்

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகவும், அவரை வரவேற்கும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-01-27 13:04 GMT
மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகவும், அவரை வரவேற்கும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக GO BACK MODI என்ற ஹேஷ்டாக்கும்,  அவரை வரவேற்கும் விதமாக TN  Welcomes Modi என்ற ஹேஷ்டாக்கும்  சமூக வலைதளங்களில் வலம் வந்தன. கடந்த ஆண்டு மோடி தமிழகம் வந்த போது இதே ஹேஷ்டாக், முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்