10 கி.மீ. தூரத்தை 70 நிமிடங்களில் ஓடி கடந்த நடிகை

மும்பையில் புகழ்பெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

Update: 2019-01-21 03:49 GMT
மும்பையில் புகழ்பெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் 10 கிமீ தூரம் வரை கலந்து கொண்டார். அவர் இந்த 10 கிமீ தூரத்தை வெறும் 70 நிமிடங்களில் ஓடி கடந்துள்ளார். அடுத்த ஆண்டு 21 கிமீ தூரமுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்