நீங்கள் தேடியது "Kajal Aggarwal"

சிங்கப்பூரில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை
17 Dec 2019 9:22 PM IST

சிங்கப்பூரில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை

நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைத்து கவுரவித்துள்ளது சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம்.

அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்பு தொழுகை
13 Nov 2019 8:55 PM IST

அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்பு தொழுகை

நடிகை காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்.

தீவிர ரஜினி ரசிகனாக அந்த காட்சியை வைத்தேன் - ஐசரி கணேஷ்
5 Aug 2019 12:08 AM IST

தீவிர ரஜினி ரசிகனாக அந்த காட்சியை வைத்தேன் - ஐசரி கணேஷ்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று விரும்புவதால் தான் அந்த காட்சிக்கு ஒப்புதல் தந்தேன் என்று 'கோமாளி' பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி
19 July 2019 8:41 PM IST

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி

ஆகஸ்டு 15- ம் தேதி சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம்...?
26 April 2019 9:41 AM IST

நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம்...?

திரையுலகில், முன்னணி நடிகைகள் பலரும் வாங்கும் உத்தேச சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கூடம் கட்ட உதவிய நடிகை காஜல் அகர்வால்
31 March 2019 4:24 PM IST

பள்ளிக்கூடம் கட்ட உதவிய நடிகை காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நடித்துள்ள "பாரிஸ் பாரிஸ்" படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

10 கி.மீ. தூரத்தை 70 நிமிடங்களில் ஓடி கடந்த நடிகை
21 Jan 2019 9:19 AM IST

10 கி.மீ. தூரத்தை 70 நிமிடங்களில் ஓடி கடந்த நடிகை

மும்பையில் புகழ்பெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால்
14 Aug 2018 10:51 AM IST

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால்

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால், பாதுகாப்பாக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.