ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி

ஆகஸ்டு 15- ம் தேதி சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி
x
முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் நடித்துள்ள கோமாளி  மற்றும்  ரண ரங்கம் என்ற தெலுங்கு படமும் வருகிற ஆகஸ்டு 15- ம் தேதி, சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது. ஒரே நாளில் இரு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால்,காஜல் அகர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே, கமல்ஹாசனின் இந்தியன் 2- வது பாகம் படத்தின் சூட்டிங், ஆகஸ்டு முதல் வாரம் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்