நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம்...?

திரையுலகில், முன்னணி நடிகைகள் பலரும் வாங்கும் உத்தேச சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது.
x
இதன்படி, நயன்தாரா 3 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். அனுஷ்கா 2 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை கேட்க, காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய் வாங்குகிறார். சமந்தா மற்றும் தமன்னா இருவரும் தலா ஒன்றரை கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள். பூஜா ஹெக்டே - ஒன்றரை கோடி ரூபாய் , கீர்த்திசுரேஷ் - ஒரு கோடி ரூபாய், ரகுல் ப்ரீத்சிங் 60 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் ( Gfx - Out ) என்பது குறிப்பிடத் தக்கது.

Next Story

மேலும் செய்திகள்