தீவிர ரஜினி ரசிகனாக அந்த காட்சியை வைத்தேன் - ஐசரி கணேஷ்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று விரும்புவதால் தான் அந்த காட்சிக்கு ஒப்புதல் தந்தேன் என்று 'கோமாளி' பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
x
ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று விரும்புவதால் தான் அந்த காட்சிக்கு ஒப்புதல் தந்தேன் என்று 'கோமாளி' பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார். கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர்  பிரதீப் ரங்கநாதன் " ஒரு தீவிர ரசிகனாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியே அந்த காட்சியை வைத்ததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்