நாடாளுமன்ற தேர்தல் எப்போது? - மார்ச் முதல் வாரத்தில் அட்டவணை வெளியாக வாய்ப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Update: 2019-01-18 17:56 GMT
நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 அல்லது 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்