காஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.

Update: 2019-01-05 05:12 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது. அங்கு சில இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்