பீகாரில் நச்சலைட்டுகள் தாக்குதல் : 4 பேருந்துகளுக்கு தீ வைப்பு - ஒருவர் உயிரிழப்பு

பீகாரில் உள்ள அவுரங்காபாத் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்கள், நான்கு பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.;

Update: 2018-12-30 12:24 GMT
பீகாரில் உள்ள அவுரங்காபாத் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்கள்,  நான்கு பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த சிஆர்பிஎப் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்