டெல்லியில் ஆடை அலங்கார அணிவகுப்பு : அழகிகள் அசத்தல்
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில், மாடல் அழகிகள் பங்கேற்று, அசத்தினர்.;
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில், மாடல் அழகிகள் பங்கேற்று, அசத்தினர். ஓய்யார நடை பயின்ற அழகிகள், விதவிதமான உடை அணிந்து, மேடையில் தோன்றினர். பாலிவுட் நடிகை Malai aroraவும், ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று, பார்வையாளர்களை கவர்ந்தார்.