படேல் சிலையை பார்வையிட்ட குடியரசு தலைவர்
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர், குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டனர்.;
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர், குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டனர். அப்போது, ஆளுநர் கோலி, முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனிருந்தனர்.