புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோராவை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

Update: 2018-11-27 02:00 GMT
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால்,  புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோராவை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்