அரசியலில் கடுமையாக உழைத்தால் தான் வெற்றி - ரஜினி, கமலுக்கு விஜயசாந்தி அறிவுரை
அரசியலில் கடுமையாக உழைத்தால் தான் வெற்றி - ரஜினி, கமலுக்கு விஜயசாந்தி அறிவுரை;
நடிகர்கள் கடுமையாக உழைத்தால் தான் மக்கள் நம்பிக்கையை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நடிகை விஜயசாந்தி தெரிவித்துள்ளார். ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து எமது செய்தியாளர் ராஜா அவருடன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்.